கொலுசு (திரைப்படம்)
Appearance
வாய்ச்சொல்லில் வீரனடி | |
---|---|
இயக்கம் | கே. எஸ் மாதங்கன் |
தயாரிப்பு | ஏ. கே. பரமகுரு ராயல் சினிஆர்ட்ஸ் |
இசை | மலேசியா வாசுதேவன் |
நடிப்பு | ராஜேஷ் சரிதா |
ஒளிப்பதிவு | ஏ. கே பரமகுரு |
வெளியீடு | பெப்ரவரி 22, 1985 |
நீளம் | 3853 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கொலுசு (Kolusu) 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை ஆர். எஸ். மாதங்கன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார். இப்படத்தில் ராஜேஷ், சரிதா மற்றும் சுரேஷ்[1] முதன்மை வேடங்களில் நடித்தனர்.[2]
நடிகர்கள்
[தொகு]- ராஜேஷ்
- சரிதா
- சுரேஷ்
- சசிகலா
- அருந்ததி
- கே. கே. சௌந்தர்
- எம். எல். ஏ. தங்கராஜ்
- எம். ஆர். ஆர். இரகு
- இடிச்சபுளி செல்வராஜ்
- பசி நாராயணன்
- திடீர் கன்னையா
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு மலேசியா வாசுதேவன் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் காமகோடியன் இயற்றினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sampathkumar, Rajiv. "Suresh (actor)". WikiNBio - Wikipedia and Biography (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2022-01-31. பார்க்கப்பட்ட நாள் 2022-01-31.
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-259. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.