கொலின் மில்பர்ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொலின் மில்பர்ன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கொலின் மில்பர்ன்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 431)சூன் 2 1966 எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுமார்ச்சு 6 1969 எ பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல் ஏ-தர
ஆட்டங்கள் 9 255 45
ஓட்டங்கள் 654 13,262 610
மட்டையாட்ட சராசரி 46.71 33.07 15.25
100கள்/50கள் 2/2 23/75 –/3
அதியுயர் ஓட்டம் 139 243 84
வீசிய பந்துகள் 7,033 1,351
வீழ்த்தல்கள் 99 41
பந்துவீச்சு சராசரி 32.03 22.82
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 6/59 4/34
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/– 224/– 11/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 18 2009

கொலின் மில்பர்ன் (Colin Milburn, பிறப்பு: அக்டோபர் 23 1941, இறப்பு: பெப்ரவரி 28 1990), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 255 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1966 - 1969 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், பங்குகொண்டார். .

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலின்_மில்பர்ன்&oldid=3007100" இருந்து மீள்விக்கப்பட்டது