கொலின் டிரெட்ஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொலின் டிரெட்ஜ் (Colin Dredge , பிறப்பு: ஆகத்து 4 1954, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 194 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 209 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.1976-1988 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2]

வெளி இணைப்பு[தொகு]

கொலின் டிரெட்ஜ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 2 2011.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலின்_டிரெட்ஜ்&oldid=3893691" இலிருந்து மீள்விக்கப்பட்டது