கொரௌன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொரௌன்
Koraon
நகரம்
Country இந்தியா
மாநிலம்உத்தர பிரதேசம்
மாவட்டம்அலகாபாத்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்12,137
Languages
 • Officialஇந்தி
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
PIN212306

கொரௌன் (Koraon) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகரப் பஞ்சாயத்தும் ஆகும்..

மக்கள் தொகையியல்[தொகு]

2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[1] இந்நகரின் மக்கள் தொகை 12,137 ஆகும். இம்மக்கள் தொகையில் 53 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 47 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். கொரௌன் நகரின் படிப்பறிவு சதவீதம் 56% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 68% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 44% ஆகும். மக்கள் தொகையில் 20 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரௌன்&oldid=3241948" இருந்து மீள்விக்கப்பட்டது