கொரூர் ராமசாமி ஐயங்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கொரூரு ராமசாமி அய்யங்கார் புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது எழுத்து பாணியும், நகைச்சுவையான எழுத்துப் போக்கும் மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்தன. இவர் கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள கொரூரில் பிறந்தார்.

ஆக்கங்கள்[தொகு]

புதினங்கள்[தொகு]

 • ஹேமாவதி
 • பூதய்யன மக அய்யு
 • புனர்ஜன்ம
 • மெரவணிகெ
 • ஊர்வசி

கதை, கட்டுரைத் தொகுப்புகள்[தொகு]

 • ஹள்ளிய சித்ரகளு
 • கருடகம்பத தாசய்ய
 • நம்ம ஊரின ரஸிகரு
 • ஸிவராத்ரி
 • கம்மார வீரபத்ராசாரி
 • பெஸ்தர கரிய
 • பெட்டத ஸம்பர்கத ஹெஸருமனெயல்லி மத்து இதர கதெகளு
 • ஹேமாவதிய தீரதல்லி மத்து இதர ப்ரபந்தகளு
 • கோபுரத பாகிலு
 • உசுபு
 • வைய்யாரி
 • கன்யாகுமாரி மத்து இதர கதெகளு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • மலெனாடினவரு
 • பக்தியோக
 • பகவான் கௌடில்ய

சான்றுகள்[தொகு]