கொரிய மக்கள் இராணுவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொரிய மக்கள் இராணுவம்
조선인민군
(tr.: Chosŏn inmin'gun)
கொரிய மக்கள் இராணுவத்தின் கொடி
கொரிய மக்கள் இராணுவத்தின் கொடி
நிறுவுகை ஏப்ரல் 25, 1932[1]
தற்போதைய வடிவம் பெப்ரவரி 8, 1948
பிரிவுகள் Flag of the Korean People's Army Ground Force.svg கொரிய மக்கள் இராணுவத் தரைப்படை
Flag of the Korean People's Navy.svg கொரிய மக்கள் கடற்படை
Flag of the Korean People's Army Air Force.svg கொரிய மக்கள் வான்படை
வியூக ஏவுகணைப் படைகள்
வட கொரிய சிறப்புச் செயல்பாடுகள் படை
தலைமையகம் Pyongyang, வட கொரியா
தலைமை
Supreme Commander of the Korean People's Army கிம் ஜோங்-உன்
மக்கள் ஆயுதப் படைகள் அமைச்சர் Vice Marshal கிம் யாங்-சுன்
Chief of the General Staff Vice Marshal ரீ யாங்-ஹோ
ஆட்பலம்
கட்டாயச் சேர்ப்பு 17 years of age
படைச்சேவைக்கு
ஏற்றவர்
6,515,279 ஆண்கள், வயது 17-49 (2010 est.),
6,418,693 பெண்கள், வயது 17-49 (2010 est.)
படைத்துறைச் சேவைக்கு
தகுதியுடையோர்
4,836,567 ஆண்கள், வயது 17-49 (2010 est.),
5,230,137 பெண்கள், வயது 17-49 (2010 est.)
ஆண்டு தோறும்
படைத்துறை வயதெட்டுவோர்
207,737 ஆண்கள் (2010 est.),
204,553 பெண்கள் (2010 est.)
பணியிலிருப்போர் 1,106,000 (ranked 4th)[2] (2010)
இருப்புப் பணியாளர் 8,200,000 (2012) (ranked 1st)
செலவுகள்
ஒதுக்கீடு $5-10 பில்லியன்[3][4]
மொ.உ.உ % ~25.0%
தொழிற்துறை
உள்நாட்டு வழங்குனர் Chongyul Arms Plant
Ryu Kyong-su Tank Factory
Sungri Motor Plant
வெளிநாட்டு வழங்குனர் உருசியா உருசியக் கூட்டரசு
உக்ரைன் உக்ரைன்
ஈரான் ஈரானிய இசுலாமியக் குடியரசு
மங்கோலியா
வருடாந்திர ஏற்றுமதி $ 100.00 மில்லியன்
தொடர்புடைய கட்டுரைகள்
தரங்கள் Comparative military ranks of Korea
கொரிய மக்கள் இராணுவம்
Chosŏn'gŭl조선인민군
Hancha朝鮮人民軍
McCune–ReischauerChosŏn Inmingun
Revised RomanizationJoseon Inmingun

கொரிய மக்கள் இராணுவம் (கொரிய: 조선인민군), பொதுவாக வடகொரியாவில் இன்மின் கன் அறியப்படுவது (தமிழ்: மக்கள் இராணுவம்), ஆனது கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் ஒருங்கிணைந்த ஆயுதப்படைகள் ஆகும். டிசம்பர் 2011 வரை, கிம் ஜோங்-இல் கொரிய மக்கள் இராணுவத்தின் உச்ச படைத்தலவைராகவும், தேசிய பாதுகாப்பு குழுவின் தலைவராகவும் இருந்தார். கொரிய மக்கள் இராணுவம் ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது, அவையாவன (I) கொரிய மக்கள் இராணுவ தரைப்படை, (II) கொரிய மக்கள் கடற்படை, (III) கொரிய மக்கள் வான்படை, (IV) வியூக ஏவுகணைப் படை, (V) வட கொரிய சிறப்புச் செயல்பாடுகள் படை.

கொரிய மக்கள் இராணுவத்தின் ஆண்டு செலவுத் திட்டம் தோராயமாக ஆறு பில்லியன் ஐக்கிய அமெரிக்க டாலர் ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் அறிவியல் மற்றும் அனைத்துலக பாதுகாப்பு நிறுவன அறிக்கைப்படி வட கொரியா இரண்டு முதல் ஒன்பது வரையிலான அணுகுண்டுகளைத் தயாரிக்கவல்ல பிளவுப் பொருட்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.[5] வட கொரியாவின் சொங்குன் ("இராணுவம் முதலில்") கொள்கை கொரிய மக்கள் இராணுவத்தை அரசு மற்றும் சமூகத்தில் ஒரு முதன்மை இடத்தில் வைத்துள்ளது.


மேற்கோள்கள்[தொகு]

  1. The KPA was actually founded on February 8, 1948. However, in 1978, North Korea established April 25, 1932 as KPA foundation day in recognition of Kim Il Sung’s anti-Japanese guerrilla activities. See “Puk chuyo’gi’nyŏm’il 5-10 nyŏnmada taegyumo yŏlpyŏngsik” (North Korea Holds Large Military Parades for Anniversaries Every 5-10 years), Chosŏn Ilbo, April 25, 2007; Chang Jun-ik, “Pukhan Inmingundaesa” (History of the North Korean Military), Seoul, Sŏmundang, 1991, pp. 19-88; Kim Kwang-su, “Chosŏninmingun’ŭi ch’angsŏlgwa palchŏn, 1945~1990” (Foundation and Development of the Korean People’s Army, 1945~1990), Chapter Two in Kyŏngnam University North Korean Studies Graduate School, Pukhan’gunsamunje’ŭi chaejomyŏng (The Military of North Korea: A New Look), Seoul, Hanul Academy, 2006, pp. 63-78.
  2. International Institute for Strategic Studies (2010-02-03). Hackett, James. ed. The Military Balance 2010. இலண்டன்: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85743-557-5. 
  3. http://globalfirepower.com/country-military-strength-detail.asp?country_id=North-Korea
  4. http://www.globalsecurity.org/military/world/spending.htm
  5. ISIS Fast Facts on North Korea; accessed 21 April 2009