கொரட்டிமுத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொரட்டிமுத்தி
Our Lady With The Poovan Bananas
Lourdes of Kerala
பூவன்குல மாதா
கொரட்டிமுத்தி
அமைவிடம்கேரளம், திருச்சூர், கொரட்டி
நாடுஇந்தியா
சமயப் பிரிவுகத்தோலிக்க திருச்சபை
வரலாறு
நிறுவப்பட்டது1 அக்டோபர் 1381; 639 ஆண்டுகள் முன்னர் (1381-10-01) - but see note below
நிருவாகம்
பங்குதளம்St. Mary's Forane Church, Koratty
உயர் மறைமாவட்டம்எர்ணாகுளம் - அங்கமாலி
மறைமாவட்டம்எர்ணாகுளம் - அங்கமாலி
Synodசிரோ மலபார்
Districtதிருச்சூர்
குரு
பேராயர்Mar George Cardinal Alencherry
ஆயர்Mar Sebastian Adayanthrath,Mar Jose Puthenveetil
Vicar(s)Fr.Abraham Oliapurath
துணை குரு(க்கள்)Fr.Tony Manickathan ,Fr.Paul Parecattil,Fr.Joby paravarakath,Fr.Jacob Marottikuzhy

கொரட்டிமுத்தி (Korattymuthy[1] [2] [3] [4] [5]) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தில் உள்ள கொரட்டியில் உள்ள சிரோ-மலபார் கத்தோலிக்க திருச்சபையின் ஹெயில் மேரி அல்லது அன்னை மேரி என்ற பெயரில் உள்நாட்டில் அறியப்பட்ட பெயர். கொரட்டிமுத்தியின் ஆலய ஆண்டு விழாவின்போது பக்தர்கள் 'பூவன்குலா'வை (ஒரு சிறப்பு வாழை ) காணிக்கையாக வழங்குவதும், முட்டிலிழயல் (முழங்கால் நடை ) நேர்த்திக் கடன் செலுத்துவதும் பிரபலமானவை. [6]

கொரட்டிமுத்தி மை லேடி வித் தி பூவன் பனானாஸ் (பூவன்குல மாதா) என்றும் அழைக்கப்படுகிறார் . இந்த ஆலயம் கேரளத்தின் லூர்து என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் 1381 இல் நிறுவப்பட்டது என்று நம்பப்படுகிறது. இருப்பினும் இது சக்தி தம்புரனின் (1775-1790) ஆட்சிக்காலத்தில் இருந்ததாக சான்று உள்ளது. [7]

வெளி இணைப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Tourist Link KorattyMuthy". Tourist Link. மூல முகவரியிலிருந்து 2019-12-20 அன்று பரணிடப்பட்டது.
  2. "Korattymuthy shrine". Pinterest.
  3. "Koratty Muth's Feast Festival". Proud 2b Indian. மூல முகவரியிலிருந்து 2013-12-24 அன்று பரணிடப்பட்டது.
  4. "Religious Destination Kerala Koratty". Just Kerala.
  5. "Korattymuthy's Feat - Festivals of Kerala". Just Kerala.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2019-10-07 அன்று பரணிடப்பட்டது.
  7. "Koratty St. Mary's Forane Church website".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரட்டிமுத்தி&oldid=3241922" இருந்து மீள்விக்கப்பட்டது