கொய்யாப் பழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கொய்யா பழம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பழுத்த (கொய்யாப் பழம்)

கொய்யாப் பழம் (Guavas) என்பது வெப்ப வலயங்களிலும் துணை வெப்ப வலயங்களிலும் பயிரிடப்படும் பழமாகும்.

கொய்யா என பொதுவாக அறியப்படும் மரம் என்பது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்டதும் கொய்யா குடும்பத்தைச் சேர்ந்த சிறிய மரமாகும். இக்குடும்பத்தைச் சேர்ந்த இனங்கள் கொய்யா என்றே அழைக்கப்படுகின்றன. ஆனாலும் அவை மற்றைய இனங்களைச் சேர்ந்தவையாகும்.

உற்பத்தி[தொகு]

அதிகளவில் கொய்யா உற்பத்தி செய்யும் எட்டு நாடுகள்

'தாய் மரூன்' கொய்யா
பெரும் கொய்யா
உற்பத்தியாளர்கள்—2012

(மெ. தொன்)[1]
 இந்தியா 15,250,000
 சீனா 4,400,000
 கென்யா 2,781,706
 தாய்லாந்து 2,650,000
 இந்தோனேசியா 2,376,339
 பாக்கிஸ்தான் 1,950,000
 மெக்சிகோ 1,760,588
 பிரேசில் 1,175,735
உலகம் 42,139,837

உசாத்துணை[தொகு]

  1. "World production in 2012 of mangoes, mangosteens and guavas". Food and Agricultural Organization of the United Nations (2014). பார்த்த நாள் 23 January 2015.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொய்யாப்_பழம்&oldid=1908714" இருந்து மீள்விக்கப்பட்டது