கொம்பாவிளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொம்பாவிளை
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்யாகுமரி
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
தொலைபேசி குறியீடு04652 - 258 xxx

கொம்பாவிளை (Kombavilai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அகசுதீசுவரம் தாலுகாவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். [1]நெல் வயல்களாலும், தென்னந் தோப்புகளாலும், தனிமம் செறிவூட்டப்பட்ட அரபிக்கடலாலும் கிராமம் சூழப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் இதமான காலநிலை, வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை, போன்றவை இக்கிராமத்தின் சிறப்புகளாகும். ஏறக்குறைய இருநூறு பேர் இங்கு வசிக்கின்றனர். கொம்பவிளையில் சராசரி கல்வியறிவு 90% ஆகும். தேசிய சராசரியான 59.5% என்பதை விட இது மிக அதிகம்: ஆண்களின் கல்வியறிவு 91%, பெண்களின் கல்வியறிவு 89%.

புவியியல்[தொகு]

கன்னியாகுமரியில் இருந்து மேற்கு கடற்கரை சாலையில் 5 கிமீ தொலைவிலும், நாகர்கோவில் நகரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் கடல் மட்டத்திலிருந்து 10 மீட்டர் உயரத்திலும் கொம்பாவிளை அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ahmad, Naqeeb. "PIN Code of Kombavilai Kanyakumari District in State of Tamil Nadu". Online India Code (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-05-21.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொம்பாவிளை&oldid=3721022" இலிருந்து மீள்விக்கப்பட்டது