கொம்டார் கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொம்டார் கோபுரம்
KOMTAR.JPG
மாற்றுப் பெயர்கள்காம்ப்ளக்ஸ் துன் ரசாக்
பொதுவான தகவல்கள்
வகைசில்லறை விற்பனை
போக்குவரத்து
மாநில அரசு நிர்வாக அலுவலகங்கள்
இடம்ஜோர்ஜ் டவுன், பினாங்கு , மலேசியா
ஆள்கூற்று5°24′52″N 100°19′45″E / 5.4145°N 100.3292°E / 5.4145; 100.3292ஆள்கூறுகள்: 5°24′52″N 100°19′45″E / 5.4145°N 100.3292°E / 5.4145; 100.3292
கட்டுமான ஆரம்பம்1974
நிறைவுற்றது1986
செலவு207 மில்லியன்
நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை65
தளப்பரப்பு71,080 m2 (765,100 sq ft)

கொம்டார் கோபுரம் அல்லது காம்ப்ளக்ஸ் துன் ரசாக் (Komtar Tower) மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் இருக்கும் உயரமான கோபுரம் ஆகும். ஜோர்ஜ் டவுன் மாநகர முக்கியப் பகுதியில் அமைந்துள்ள இக்கோபுரம் மலேசியாவின் ஆறாவது மிக உயரமான கட்டடம் ஆகும். இது 1988 ல் கோலாலம்பூரில் உள்ள மேபேங்க் கோபுரத்தால் முறியடிக்கப்பட்டது. கொம்டார் கோபுரம் 3 ஆண்டுகளுக்கு மலேசியாவின் மிக உயரமான கட்டிடமாக இருந்தது.

கொம்டார் கோபுரம் சில்லறை விற்பனை நிலையங்கள், போக்குவரத்து மையம் பினாங்கு மாநில அரசு நிர்வாக அலுவலகங்கள் அடங்கிய ஒரு பல்நோக்கு கட்டிடமாக உள்ளது. கொம்டார் என்பது காம்ப்ளக்ஸ் துன் அப்துல் ரசாக்-இன் சுருக்கம். மலேசியாவின் இரண்டாவது பிரதமரான துன் அப்துல் ரசாக் உசேன்னின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொம்டார்_கோபுரம்&oldid=2064736" இருந்து மீள்விக்கப்பட்டது