கொமாரம் பீம் (தெலுங்கானா)

ஆள்கூறுகள்: 19°22′N 79°16′E / 19.36°N 79.27°E / 19.36; 79.27
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொமாரம் பீம் அசிபாபாத்
—  நகரம்  —
கொமாரம் பீம் அசிபாபாத்
இருப்பிடம்: கொமாரம் பீம் அசிபாபாத்

, தெலுங்கானா

அமைவிடம் 19°22′N 79°16′E / 19.36°N 79.27°E / 19.36; 79.27
நாடு  இந்தியா
மாநிலம் தெலுங்கானா
மாவட்டம் கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டம்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
முதலமைச்சர் கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ்
மக்களவைத் தொகுதி கொமாரம் பீம் அசிபாபாத்
மக்கள் தொகை 23,059
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

கொமாரம் பீம் (Komaram Bheem, Telangana) இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இந்நகரம் முன்பு அசிபாபாத் என்ற பெயரில் அறியப்பட்டது.

கொமாரம் பீம் வருவாய் பிரிவில் கொமாரம் பீம் மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு 309 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1] [2][3]

மக்கள் தொகை[தொகு]

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கொமாரம் பீம் மக்கள் தொகை 19,334 பேர் உள்ளனர். மக்கள்தொகையின் அடிப்படையில் ஆண்கள் 52% ஆகவும், பெண்கள் 48% உள்ளனர். கொமாரம் பீம் சராசரி கல்வியறிவு விகிதம் 62%, ஆண்களில் 59% மற்றும் பெண்கள் கல்வியறிவு 41% என உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

பகுப்பு:தெலங்காணா கோயில்கள்