கொன்னை வெள்ளையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொன்னை வெள்ளையன்
Common Emigrant (Catopsilia pomona) W IMG 9386.jpg
ஆண்
Common Emigrant or Lemon Emigrant (Catopsilia pomona).JPG
பெண்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
வகுப்பு: பூச்சி
வரிசை: Lepidoptera
குடும்பம்: வெள்ளையன்கள்
பேரினம்: Catopsilia
இனம்: C. pomona
இருசொற் பெயரீடு
Catopsilia pomona
Fabricius, 1775
வேறு பெயர்கள்

Catopsila crocale

கொன்னை வெள்ளையன் (Common Emigrant, Catopsilia pomona) என்பது நடுத்தர அளவுள்ள, ஆசியாவிலும் அவுத்திரேலியாவிலும் காணப்படும் வெள்ளையன்கள் குடும்ப பட்டாம்பூச்சியாகும். இவற்றில் வேறுபட்ட இரு இனங்கள் (Catopsilia crocale, Catopsilia pomona) உள்ளதாக கருதப்பட்டது.[1]

வெளி இணைப்புக்கள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
  1. Evans, W.H. (1932). The Identification of Indian Butterflies. (2nd Ed), Bombay Natural History Society, Mumbai, India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொன்னை_வெள்ளையன்&oldid=1919488" இருந்து மீள்விக்கப்பட்டது