கொனாரக் விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொனாரக் விமான நிலையம்
IATA: ZBRICAO: OIZC
சுருக்கமான விபரம்
வானூர்திநிலைய வகை ராணுவம்
சேவை புரிவது சபாகர்
அமைவிடம் சபாகர், ஈரான்
உயரம் AMSL 13 மீ / 43 அடி
ஆள்கூறுகள் 25°26′36″N 060°22′55″E / 25.44333°N 60.38194°E / 25.44333; 60.38194
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
09R/27L 3,000 9,844 Asphalt
09L/27R 3,814 12,514 Asphalt

கொனாரக் விமான நிலையம் (Konarak International Airport) (ஐஏடிஏ: ZBRஐசிஏஓ: OIZC) ஈரானின் சபாகர் நகரில் அமைந்துள்ளது.

சேவைகள்[தொகு]

விமான நிறுவனங்கள் சேரிடங்கள் 
ஈரான் ஏர் பாண்டர் அப்பாஸ், தெஹ்ரான், சாகிதன் விமான நிலையம்
ஈரான் ஏர் டூர்ஸ் சாகிதன் விமான நிலையம்
ஈரான் அஸீமன் ஏர்லைன்ஸ் மஸ்கட்

மேற்கோள்கள்[தொகு]