கொத்துப்பேரி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொத்துப்பேரி உற்பத்தி, 2016
கொத்துப்பேரி உற்பத்தி, 2005.

இது 2016 ஆம் ஆண்டு தரவின் அடிப்படையில் உள்ள கொத்துப்பேரி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.[1]

>100,000 டன்[தொகு]

தரம் நாடு/ பிரதேசம் உற்பத்தி
(டன்)
1  சீனா 6,663,165
 ஐரோப்பிய ஒன்றியம் 1,474,983
2  உருமேனியா 512,975
3  செர்பியா 463,115
4  ஐக்கிய அமெரிக்கா 392,537
5  துருக்கி 297,589
6  சிலி 294,873
7  ஈரான் 269,113
8  இந்தியா 261,903
9  எசுப்பானியா 222,020
10  இத்தாலி 220,729
11  பிரான்சு 211,269
12  உக்ரைன் 178,320
13  உருசியா 164,602
14  அர்கெந்தீனா 156,084
15  உஸ்பெகிஸ்தான் 134,103
16  பொசுனியா எர்செகோவினா 131,579
17  மொரோக்கோ 123,577
18  போலந்து 109,503
19  அல்ஜீரியா 102,588

10,000–100,000 டன்[தொகு]

தரம் நாடு/ பிரதேசம் உற்பத்தி
(டன்)
20  மல்தோவா 99,716
21  தென்னாப்பிரிக்கா 81,463
22  மெக்சிக்கோ 77,931
23  தென் கொரியா 74,246
24  பாக்கித்தான் 55,628
25  லிபியா 52,155
26  துருக்மெனிஸ்தான் 51,606
27  பல்கேரியா 48,630
28  அல்பேனியா 40,180
29  அங்கேரி 38,021
30  செருமனி 37,783
31  மாக்கடோனியக் குடியரசு 33,684
32  சிரியா 30,599
33  அசர்பைஜான் 28,793
34  போர்த்துகல் 26,067
35  லெபனான் 23,808
36  சப்பான் 23,000
37  பெலருஸ் 22,228
38  இசுரேல் 19,500
39  ஆப்கானித்தான் 18,504
40  ஆத்திரேலியா 17,992
41  ஆர்மீனியா 15,684
42  தூனிசியா 15,500
43  கிரேக்க நாடு 14,676
44  கொலம்பியா 14,189
45  சீனக் குடியரசு 12,977
46  எகிப்து 12,247
47  கிர்கிசுத்தான் 11,083
48  நேபாளம் 10,563

1,000–10,000 டன்[தொகு]

தரம் நாடு/ பிரதேசம் உற்பத்தி
(டன்)
49  குரோவாசியா 9,420
50  ஐக்கிய இராச்சியம் 9,200
51  பெரு 9,031
52  மொண்டெனேகுரோ 8,903
53  எக்குவடோர் 8,827
54  சியார்சியா 8,500
55  ஆஸ்திரியா 7,783
56  யோர்தான் 7,051
57  சுவிட்சர்லாந்து 6,782
58  செக் குடியரசு 5,998
59  நெதர்லாந்து 5,573
60  கசக்கஸ்தான் 5,410
61  தன்சானியா 4,682
62  தாஜிக்ஸ்தான் 4,078
63  ஈராக் 3,421
64  சுலோவீனியா 3,267
65  பொலிவியா 2,989
66  கனடா 2,579
67  மடகாசுகர் 2,239
68  கென்யா 1,952
69  நியூசிலாந்து 1,913
70  நோர்வே 1,842
71  பரகுவை 1,822
72  பலத்தீன் 1,640
73  சுவாசிலாந்து 1,321
74  உருகுவை 1,259

<1,000 டன்[தொகு]

தரம் நாடு/ பிரதேசம் உற்பத்தி
(டன்)
75  லித்துவேனியா 868
76  சைப்பிரசு 812
77  கிரெனடா 759
78  கமரூன் 618
79  சிலவாக்கியா 494
80  பூட்டான் 420
81  டென்மார்க் 330
82  சிம்பாப்வே 254
83  எசுத்தோனியா 210
84  சுவீடன் 200
85  லக்சம்பர்க் 139
86  லாத்வியா 104
87  பெல்ஜியம் 12

வெளி இணைப்புகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Crops". http://www.fao.org/faostat/en/#data/QC/.  Countries – Select All; Regions – World + (Total); Elements – Production Quantity; Items – Plums and sloes; Years – 2016