கொத்தவால் சாவடி

ஆள்கூறுகள்: 13°04′N 80°12′E / 13.067°N 80.200°E / 13.067; 80.200
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொத்தவால் சாவடி
கொத்தவால் சாவடி is located in தமிழ் நாடு
கொத்தவால் சாவடி
கொத்தவால் சாவடி
தமிழ்நாட்டில் கொத்தவால் சாவடியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 13°4′N 80°12′E / 13.067°N 80.200°E / 13.067; 80.200
Country இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

கொத்தவால் சாவடி (Kothawal Chavadi) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், சென்னையில் உள்ள ஒரு பகுதியாகும். இது சென்னை ஜார்ஜ் டவுனை ஒட்டி நகரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. 1996 வரை, கொத்தவால் சாவடி ஆசியாவின் மிகப்பெரிய பழ மற்றும் காய்கறி சந்தையாக இருந்தது. அதன்பிறகு அந்த சந்தை கோயம்பேடுக்கு மாற்றப்பட்டது. [1] 

குறிப்புகள்[தொகு]

  1. S. Muthiah (2004). Madras Rediscovered. East West Books (Madras) Pvt Ltd. பக். 356. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-88661-24-4. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=கொத்தவால்_சாவடி&oldid=3418746" இலிருந்து மீள்விக்கப்பட்டது