கொண்டாட்ட நாட்கள்
Appearance
இந்தக் கட்டுரை குறிப்பிடத்தக்க கொண்டாட்ட நாட்களை மாதவாரியாக வரிசைப்படுத்தித் தருகிறது. இவை பல்வேறு அரசுகளாலோ குழுக்களாலோ நிறுவனங்களாலோ குறிப்பிட்ட தலைப்பு அல்லது நிகழ்ச்சி அல்லது குழு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த கொண்டாடப்படுகின்றன.
சனவரி
[தொகு]- கலப்பை திங்கட்கிழமை – எபிபனி விடுமுறைக் கழித்த முதல் திங்கள் கிழமை
- மார்ட்டின் லூதர் கிங் இளவல் நாள் – சனவரி மூன்றாம் திங்கள் கிழமை
- புத்தாண்டு – சனவரி 1
- பொது மன்ற நாள் - சனவரி 1
- மயன்மார் விடுதலை நாள் – சனவரி 4
- வெளிநாடுவாழ் இந்தியர் நாள் – சனவரி 9
- தேசிய இளைஞர் நாள் (இந்தியா) – சனவரி 12
- இந்தியப் படை நாள் – சனவரி 15
- இயேசுவின் திருமுழுக்கு – சனவரி 19
- தேசிய வாக்காளர் நாள் (இந்தியா) – சனவரி 25
- குடிரசு நாள் (இந்தியா) – சனவரி 26
- ஆத்திரேலியா நாள் – சனவரி 26
- பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாள் – சனவரி 27
- தியாகிகள் நாள் (இந்தியா) – சனவரி 30
பிப்ரவரி
[தொகு]- இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் – பெப்ரவரி 2
- உலக சதுப்பு நில நாள் – பெப்ரவரி 2
- உலகப் புற்றுநோய் நாள் – பெப்ரவரி 4
- வேலன்டைன் நாள் – பெப்ரவரி 7
- டார்வின் நாள் – பெப்ரவரி 12
- உலக வானொலி நாள் – பெப்ரவரி 13
- வேலன்டைன் நாள் – பெப்ரவரி 14
- சமூக நீதிக்கான உலக நாள் – பெப்ரவரி 20
- பன்னாட்டுத் தாய்மொழி நாள் – பெப்ரவரி 21
- தேசிய அறிவியல் நாள் (இந்தியா) – பெப்ரவரி 28
மார்ச்
[தொகு]- உலகக் காட்டுயிர் நாள் – மார்ச்சு 3
- அனைத்துலக பெண்கள் நாள் – மார்ச்சு 8
- பை நாள் – மார்ச்சு 14
- புனித பேட்ரிக்கின் நாள் – மார்ச்சு 17
- உலக தூக்க நாள் – மார்ச்சு 18
- உலக சிட்டுக்குருவிகள் நாள் – மார்ச்சு 20
- உலக பொம்மலாட்ட நாள் – மார்ச்சு 21
- இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள் – மார்ச்சு 21
- பன்னாட்டு வன நாள் – மார்ச்சு 21
- பன்னாட்டு வண்ண நாள் – மார்ச்சு 21
- உலக டவுன் நோய்க்கூட்டறிகுறி நாள் – மார்ச்சு 21
- உலகக் கவிதை நாள் – மார்ச்சு 21
- உலக நீர் நாள் – மார்ச்சு 22
- பாக்கித்தான் தேசிய நாள் – மார்ச்சு 23
- உலக காச நோய் நாள் – மார்ச்சு 24
- வங்காளதேச விடுதலை நாள் – மார்ச்சு 26
ஏப்பிரல்
[தொகு]- ஏப்ரல் முட்டாள்கள் நாள் – ஏப்பிரல் 1
- பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள் – ஏப்பிரல் 2
- உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள் – ஏப்பிரல் 2
- உலக சுகாதார நாள் – ஏப்பிரல் 7
- பன்னாட்டு உரோமா நாள் – ஏப்பிரல் 8
- பகேலா பைசாக் – ஏப்பிரல் 14
- உலகப் பாரம்பரிய தினம் – 18 ஏப்பிரல்
- புவி நாள் – ஏப்பிரல் 22
- உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் – ஏப்பிரல் 23
- அன்சாக் நாள் – ஏப்பிரல் 25
- உலக மலேரியா நாள் – ஏப்பிரல் 25
- அறிவுசார் சொத்துரிமை நாள் – ஏப்பிரல் 26
மே
[தொகு]- உலக சிரிப்பு நாள் – மே முதல் ஞாயிறு
- மே நாள் – மே 1
- உலக பத்திரிகை சுதந்திர நாள் – மே 3
- சிங்க்கோ டே மாயோ – மே 5
- உலக செவிலியர் நாள் – மே 12
- உலக தகவல் சமூக நாள் – மே 17
- உலக அளி நாள் – மே 20
- பன்னாட்டு பல்லுயிர் பெருக்க நாள் – மே 22
- சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் – மே 25
- மாதவிடாய் சுகாதார நாள் – மே 28
- உலக புகையிலை எதிர்ப்பு நாள் – மே 31
- நினைவு நாள் – மே கடைசித் திங்கள்
சூன்
[தொகு]- புற்றுநோயிலிருந்து மீண்டோர் தினம் (அமெரிக்கா) – சூன் முதல் ஞாயிறு
- உலக சுற்றுச்சூழல் நாள் – சூன் 5
- நார்மாண்டி படையிறக்கம் – சூன் 6
- உலகப் பெருங்கடல்கள் நாள் – சூன் 8
- குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள் − சூன் 12
- உலக குருதிக் கொடையாளர் நாள் – சூன் 14
- உலக அகதி நாள் – சூன் 20
- தந்தையர் தினம் – சூன் 19
- உலக இசை நாள் – சூன் 21
- பன்னாட்டு யோகா நாள் – சூன் 21
- பை (கணித மாறிலி) – சூன் 28
சூலை
[தொகு]- கனடா நாள் – சூலை 1
- தேசிய மருத்துவர்கள் நாள் (இந்தியா) – சூலை 1
- இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் – சூலை 1
- உலக மக்கள் தொகை நாள் – சூலை 11
- மலாலா யூசப்சையி – சூலை 12
- பாஸ்டில் நாள் – சூலை 14
- நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள் – சூலை 18
- பை நாள் – சூலை 22
- கார்கில் வெற்றி நாள் – சூலை 26
- உலகக் கல்லீரல் அழற்சி நாள் – சூலை 28
- பன்னாட்டுப் புலி நாள் – சூலை 29
- அமைப்பு நிர்வாகி பாராட்டு நாள் – சூலை கடைசி வெள்ளி
ஆகத்து
[தொகு]- பன்னாட்டு நட்பு நாள் – ஆகத்து முதல் ஞாயிறு
- அனைத்துலக இளையோர் நாள் – ஆகத்து 12
- பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள் – ஆகத்து 13
- மரியாவின் விண்ணேற்பு – ஆகத்து 15
- உலக கொசு நாள் – ஆகத்து 20
- அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள் – ஆகத்து 23
- தேசிய விளையாட்டு நாள் – ஆகத்து 29
- மலேசிய விடுதலை நாள் – ஆகத்து 31
செப்தம்பர்
[தொகு]- வானளாவி நாள் – செப்டம்பர் 3
- ஆசிரியர் நாள் (India) – செப்டம்பர் 5
- ஓணம் (கேரளம், இந்தியா) – செப்டம்பர் 14, 2016
- இந்தி மொழி நாள் – செப்டம்பர் 14
- பொறியாளர் நாள் (India) – செப்டம்பர் 15
- அனைத்துலக மக்களாட்சி நாள் – செப்டம்பர் 15
- உலக அமைதி நாள் – செப்டம்பர் 21
- உலக சுற்றுலா நாள் – செப்டம்பர் 27
அக்தோபர்
[தொகு]- உலக வசிப்பிட நாள் – அக்டோபர் முதல் திங்கள்
- உலக கண்ணொளி தினம் – அக்டோபர் இரண்டாம் வியாழன்
- சர்வதேச காபி தினம் – அக்டோபர் 1
- உலக சைவ உணவு நாள் – அக்டோபர் 1
- காந்தி ஜெயந்தி – அக்டோபர் 2
- அனைத்துலக வன்முறையற்ற நாள் – அக்டோபர் 2
- உலக விலங்கு நாள் – அக்டோபர் 4
- சர்வதேச ஆசிரியர் நாள் – அக்டோபர் 5
- உலக அஞ்சல் நாள் – அக்டோபர் 9
- உலக மனநல நாள் – அக்டோபர் 10
- பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள் – அக்டோபர் 11
- உலகத் தர நிர்ணய நாள் – அக்டோபர் 14
- உலகக் கைகழுவும் நாள் – அக்டோபர் 15
- உலக உணவு நாள் – அக்டோபர் 16
- உலக வறுமை ஒழிப்பு நாள் – அக்டோபர் 17
- மோல் நாள் – அக்டோபர் 23
- ஐக்கிய நாடுகள் நாள் – அக்டோபர் 24
- தொழிலாளர் தினம் (நியூசிலாந்து) – அக்டோபர் 27
- ஆலோவீன் – அக்டோபர் 31
நவம்பர்
[தொகு]- புனிதர் அனைவர் பெருவிழா – நவம்பர் 1
- இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள் – நவம்பர் 2
- போர்நிறுத்த நினைவுநாள் – நவம்பர் 11
- உலக நுரையீரல் அழற்சி நாள் – நவம்பர் 12
- உலக நீரிழிவு நாள் – நவம்பர் 14
- குழந்தைகள் நாள் (சில நாடுகள்) – நவம்பர் 14
- உலக குறைப்பிரசவ தினம் – நவம்பர் 17
- அனைத்துலக ஆண்கள் நாள் – நவம்பர் 19
- உலகக் கழிவறை நாள் – நவம்பர் 19
- ஆஸ்திரேலியா நாள் – நவம்பர் 19
- குழந்தைகள் நாள் – நவம்பர் 20
- உலகத் தொலைக்காட்சி நாள் – நவம்பர் 21
- பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் – நவம்பர் 25
- அரசியல் சாசன தினம் (இந்தியா) – நவம்பர் 26
- நன்றியறிதல் நாள் (அமெரிக்கா) – நவம்பர் நான்காம் வியாழன்
திசம்பர்
[தொகு]- உலக எயிட்சு நாள் – திசம்பர் 1
- பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் – திசம்பர் 3
- பன்னாட்டுத் தன்னார்வலர் நாள் – திசம்பர் 5
- பன்னாட்டு மண் ஆண்டு – திசம்பர் 5
- மனித உரிமைகள் நாள் – திசம்பர் 10
- பன்னாட்டுத் தேயிலை நாள் – திசம்பர் 15
- வங்காளதேச வெற்றி நாள் – திசம்பர் 16
- கிறித்துமசு – திசம்பர் 25
- முகம்மது அலி ஜின்னா – திசம்பர் 25
- பொக்சிங் நாள் – திசம்பர் 26
- குவான்சா – திசம்பர் 26 முதல் சனவரி 1 வரை
- புத்தாண்டு விழா – திசம்பர் 31
மாறும் நாட்கள்
[தொகு]- திருநீற்றுப் புதன்
- சீனப் புத்தாண்டு
- கொலம்பசு நாள் – அக்டோபர் இரண்டாம் திங்கள்
- தத்த ஜெயந்தி
- தீபாவளி
- உயிர்ப்பு ஞாயிறு
- தியாகத் திருநாள் – துல் ஹிஜ்ஜாவின் 10-ஆம் நாள்
- ஈகைத் திருநாள் – ஷவ்வால் முதல் நாள்
- பன்னாட்டு நட்பு நாள் – ஆகத்து முதல் ஞாயிறு
- ஹோலி
- மார்ட்டின் லூதர் கிங் நாள் (அமெரிக்கா) – சனவரி மூன்றாம் திங்கள்
- பூரிம்
- திரித்துவ ஞாயிறு
- உலக மெய்யியல் நாள் – நவம்பர் மூன்றாவது வியாழன்