கொட் பேர்சுயிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹாட் பர்சூட்
இயக்கம்அன்னே பிளெட்சர்
நடிப்புரீஸ் விதர்ஸ்பூன்
சோபியா வேர்கரா
ரோபர்ட் கஜின்ச்கி
சீன் பென்
ரிச்சர்ட் தி. ஜோன்ஸ்
டேவிட் ஓயெலொவொ
ஒளிப்பதிவுமைக்கேல் கோல்டர்
கலையகம்பசிபிக் ஸ்டான்டர்ட்
மெட்ரோ-கோல்ட்வின்-மேயர்
நியூ லைன் சினிமா
விநியோகம்வார்னர் புரோஸ்.
வெளியீடுமே 8, 2015 (2015-05-08)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$35 மில்லியன்[1]
மொத்த வருவாய்$45.5 மில்லியன்[1]

ஹாட் பர்சூட் (ஆங்கில மொழி: Hot Pursuit) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அதிரடி நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை அன்னே பிளெட்சர் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ரீஸ் விதர்ஸ்பூன், சோபியா வேர்கரா, ரோபர்ட் கஜின்ச்கி, சீன் பென், ரிச்சர்ட் தி. ஜோன்ஸ், டேவிட் ஓயெலொவொ உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் மே 8ஆம் திகதி வெளியானது. இந்த திரைப்படத்தை வார்னர் புரோஸ். என்ற நிறுவனம் வினியோகம் செய்ததது.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Hot Pursuit (2015)". பாக்சு ஆபிசு மோசோ. பார்த்த நாள் 2015-07-14.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொட்_பேர்சுயிட்&oldid=2906019" இருந்து மீள்விக்கப்பட்டது