கொட்டுக்காரம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கொட்டுக்காரம்பட்டி[தொகு]

கொடுக்காரம்பட்டி== இந்தியாவில் உள்ள தமிழ் நாட்டில் கிரஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை வட்டத்தில் மூன்றம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள ஊத்தங்கரையிலிருந்து சிங்காரபேட்டை செல்லும் வழியில் தோரயமாக முன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். பள்ளிகள்= அங்கன் வாடி பள்ளி ஒன்று உள்ளது. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று உள்ளது. உயர்நிலைப்பள்ளி. கோயில் பொருமாள் கோயில் ,மூப்பனார் கோயில், மாரியம்மன் கோயில். சிறப்பு கோயில் ஆகும். விவசாயம் மாம்பழம் தென்னை, பருத்தி, வேர் கடலை, போன்ற பயிரிடுகின்றன. ஆறு பாம்பாறு ஆறு இவ் ஊரின் வழியாக செல்லுவாதால் விவசாயம் சிறப்பாக உள்ளது பாமபாறு டேம் மூலம் கால்வாய் பாசனம் இவ்வுரின் வழியக சென்று பாவக்கல் வழியாக தென்ப்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. கொட்டுக்காரம்பட்டி அருகில் மின்சாரமையம் அமைந்துள்ளது.மேட்டூர் அணையிலிருந்து தயரிக்கும் மின்சாரம் முழுமையும் சேமிக்கப்படுகிறது. நாடுமுழுவதும் மின்சாரம் இங்கிருந்து சப்பளை செய்யப்படுகிறது.


மேற்கொள்கள்[தொகு]

"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015. Jump up ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015. Jump up ↑ http://www.thehindu.com/news/national/tamil-nadu/a-single-school-puts-uthangarai-in-spotlight/article8613387.ece Jump up ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007. Jump up ↑ indikosh.com › India › Tamil Nadu › Krishnagiri › Uthangarai › Uthangarai Jump up ↑ indikosh.com › India › Tamil Nadu › Krishnagiri › Uthangarai › Uthangarai Jump up ↑ http://indikosh.com/subd/704473/uthangarai Jump up ↑ http://indikosh.com/subd/704473/uthangarai

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொட்டுக்காரம்பட்டி&oldid=2427910" இருந்து மீள்விக்கப்பட்டது