கொடை ரோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கொடை ரோடு, திண்டுக்கல்லிருந்து, மதுரை செல்லும் வழியில் 25 கி மீ தூரத்தில், அம்மைநாயக்கனூர் பேரூராட்சி அருகே கொடை ரோடு என்ற ஊர் அமைந்துள்ளது. இங்கு கொடைக்கானல் ரோடு தொடருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து கொடைக்கானல் செல்வதற்கு சாலைப் பிரிவு உள்ளதால் கொடைக்கானல் ரோடு என்று அழைக்கப்பட்டது. பின்னர் இப்பெயர் மறுவி கொடைரோடு என்று ஆனது. கொடைக்கானலுக்கு பிற ஊர்களில் இருந்து தொடருந்துகள் மூலம் வருபவர்கள், கொடை ரோட்டில் இங்கு இறங்கி பேருந்து மற்றும் பிற வாகனங்கள் மூலம் கொடைக்கானலுக்குச் செல்வர். அனைத்து தொடர் வண்டிகளுக்கும் இங்கு நிறுத்தம் உள்ளது. கொடைக்கானலில் கிடைக்கக் கூடிய வணிக வளங்களை வணிகத்திற்கு கொண்டு செல்ல இவ்வூரை வழியாக பயன்படுத்தினர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடை_ரோடு&oldid=3164768" இருந்து மீள்விக்கப்பட்டது