கொடையாளி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புரவலர் அல்லது கொடையாளி (Benefactor) என்பவர், தனிநபருக்கோ, குழுவிற்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ உதவிகளைப் பணமாகவோ அல்லது வேறு பரிமாணங்களிலோ பல்வேறு நிலைகளில் உதவி செய்பவர். கொடையாளிகள் என்போர் மனிதநேயத்துடன் கூடிய தலைவர்கள் மற்றும் தொண்டுள்ளம் கொண்டவர்கள். பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்குகின்றனர். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பல உதவிகளை வழங்கும் பழைய மாணவர் சங்கங்கள் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.