கொடைக்கானல் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| Kodaikanal | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திண்டுக்கல் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | திண்டுக்கல் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1957 |
| நீக்கப்பட்டது | 1962 |
| மொத்த வாக்காளர்கள் | 90,838 |
கொடைக்கானல் சட்டமன்றத் தொகுதி (Kodaikanal (state assembly constituency)) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்த ஒரு முன்னாள் சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதி தொகுதி மறு சீரமைப்பின் போது 1967ஆம் ஆண்டு நீக்கப்பட்டது.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றியாளர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962[1] | எம். அழகிரிசாமி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1957[2] | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]1962 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|
| இ.தே.கா | எம். அழகர்சாமி | 31,062 | 49.71% |
| தி.மு.க | சோமசுந்தரம் | 27,671 | 44.29% |
| பிரஜா சோசலிச கட்சி | தங்கையா பூபதி | 2,879 | 4.61% |
| சுயேட்சை | முருகேஷ் | 869 | 1.39% |
1957 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|
| இ.தே.கா | எம். அழகிரிசாமி | 21,107 | 47.94% |
| சுயேட்சை | குருசாமி | 17,552 | 39.87% |
| சுயேட்சை | ஞானவரம் | 5,365 | 12.19% |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
- ↑ "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
- ↑ "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.