கொடுமூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கொடுமூர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 143 | |
ஆந்திரப் பிரதேசத்திற்குள் கொடுமூர் சட்டமன்றத் தொகுதியின் அமைவிடம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | கர்னூல் |
| மக்களவைத் தொகுதி | கர்நூல் |
| நிறுவப்பட்டது | 1962 |
| மொத்த வாக்காளர்கள் | 216,090 |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் போகுலா தசுதாகிரி | |
| கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கர்நூல் மக்களவைத் தொகுதி (Kodumur Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது கர்நூல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | டி.முனிசாமி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1978 | |||
| 1983 | |||
| 1985 | எம் சிகாமணி | தெலுங்கு தேசம் கட்சி | |
| 1989 | எம் மதன கோபால் | சுயேச்சை | |
| 1994 | எம்.சிகாமணி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1999 | |||
| 2004 | |||
| 2009 | பரிகேலா முரளி கிருசுணா | ||
| 2014 | எம் மணி காந்தி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | |
| 2019 | சரதோத்தி சுதாகர் | ||
| 2024 | போகுலா தசுதாகிரி | தெலுங்கு தேசம் கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தெதேக | போகுல தசுதகிரி | 101703 | 51.49 | ||
| ஒய்.எஸ்.ஆர்.கா.க. | ஆதிமூலப்பு சதீசு | 80120 | 40.56 | ||
| வாக்கு வித்தியாசம் | 21583 | ||||
| பதிவான வாக்குகள் | 197533 | ||||
| தெதேக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Kodumur (SC)". chanakyya.com. Retrieved 2025-08-02.
- ↑ "Kodumur Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-08-03.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 143 - Kodumur (SC) (Andhra Pradesh)". results.eci.gov.in. Retrieved 2025-08-02.