கொடுமுடி புதுமாரியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு புதுமாரியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:ஈரோடு
அமைவிடம்:வடக்கு தெரு, கொடுமுடி, ஈரோடு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மொடக்குறிச்சி
மக்களவைத் தொகுதி:ஈரோடு
கோயில் தகவல்
மூலவர்:புதுமாரியம்மன்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

கொடுமுடி புதுமாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயில் தொகுப்பு திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. [[தை மாதம்]] முக்கிய திருவிழா நடைபெறுகிறது. ஆடி மாதம் திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]