கொடுமுடி தொடருந்து நிலையம்
தோற்றம்
கொடுமுடி Kodumudi | |
|---|---|
| இந்திய இரயில்வே நிலையம் | |
| பொது தகவல்கள் | |
| அமைவிடம் | கொடுமுடி தொடருந்து நிலையம், கொடுமுடி, இந்தியா |
| ஆள்கூறுகள் | 11°04′35″N 77°53′11″E / 11.0764°N 77.8863°E |
| ஏற்றம் | 134 மீட்டர்கள் (440 அடி) |
| உரிமம் | இந்திய இரயில்வே |
| தடங்கள் | ஈரோடு-திருச்சிராப்பள்ளி தடம் |
| நடைமேடை | 2 |
| இருப்புப் பாதைகள் | 2 |
| கட்டமைப்பு | |
| கட்டமைப்பு வகை | தரை மேல் |
| மற்ற தகவல்கள் | |
| நிலையக் குறியீடு | கே.எம்.டி |
| மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே |
| கோட்டம்(கள்) | சேலம் |
| பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே |
| வரலாறு | |
| மின்சாரமயம் | ஒற்றை மின் வழி |
கொடுமுடி தொடருந்து நிலையம் (Kodumudi railway station) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தெற்கு இரயில்வே மண்டலத்தின் சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் வரும் ஒரு புறநகர் அல்லாத குழு வகை இந்திய இரயில் நிலையமாகும்.[1] கொடுமுடி தொடருந்து நிலையத்தின் நிலையக் குறியீடு: கே எம் டி என்ற ஆங்கில எழுத்துகளாகும். இந்நிலையம் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சியில் அமைந்துள்ளது. ஈரோடு-திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் ஈரோடு சந்திப்புக்கும் கரூர் சந்திப்புக்கும் இடையே அமைந்துள்ளது.[2] இந்த நிலையத்தில் 18 தொடருந்துகள் நின்று செல்கின்றன. மத யாத்திரை மையமான மகுடேசுவரர் கோயில், கொடுமுடி ஆகியவற்றை இந்நிலையம் இணைக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 12. Archived from the original (PDF) on 23 March 2024. Retrieved 3 May 2024.
- ↑ "Kodumudi Station Details". d.indiarailinfo.com.