உள்ளடக்கத்துக்குச் செல்

கொடுக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொடுக்கு என்பது ஒரு விளையாட்டு. கொடுக்கு என்னும் சொல் கொடுக்குகளால் மாட்டிக்கொண்டிருக்கும் சங்கிலியைக் குறிக்கும். கொடுக்கு விளையாட்டில் ஆள்-சங்கிலி அமைக்கப்படும்.

சிறுமியர் ஒருவர் இடுப்பை மற்றொருவர் எனப் பிடித்துக்கொண்டு தண்ணீர் இறைக்கும் இரும்புச்சங்கிலி போல் முன்புறமாகச் சிறிது தொலைவும், பின்னர்ப் பின்புறமாகச் சிறிது தொலைவும் நகர்வர். அப்போது பாடலும் பாடுவர்.

மேலும் பார்க்க

[தொகு]

கருவிநூல்

[தொகு]
  • இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சிக் கழக வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடுக்கு&oldid=3253353" இலிருந்து மீள்விக்கப்பட்டது