கொடுக்காய்ப்புளி மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொடுக்காய்ப்புளி மரம்
கொடுக்காய்ப்புளி காய்

கொடுக்காய்ப்புளி மரம் இது ஒரு பூக்கும் தாவரம். இதன் காய்கள் பட்டாணி, அவரை போன்ற தோற்றம் உடையவை. இதன் பருப்பு உண்ண உகந்தது.

வெளி இணைப்புகள்[தொகு]