கொடிவேரி அணை
Jump to navigation
Jump to search
கொடிவேரி அணை | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | கொடிவேரி அணைக்கட்டு |
நாடு | இந்தியா |
அமைவிடம் | கோபிச்செட்டிப்பாளையம், தமிழ்நாடு[1] |
புவியியல் ஆள்கூற்று | 11°28′23″N 77°17′47″E / 11.47306°N 77.29639°Eஆள்கூறுகள்: 11°28′23″N 77°17′47″E / 11.47306°N 77.29639°E |
திறந்தது | 17ஆம் நூற்றாண்டு |
உரிமையாளர்(கள்) | தமிழ்நாடு அரசு |
அணையும் வழிகாலும் | |
Impounds | பவானி ஆறு |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | கொடிவேரி |
கொடிவேரி அணை இந்தியா நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் தாலுகாவில் இருக்கும் ஒரு சுற்றுலா தலம் மற்றும் அணை ஆகும். இது 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ கொடிவேரி அணைக்கட்டு
- ↑ "கொடிவேரி அணை". 26 January 2013 அன்று பார்க்கப்பட்டது.