கொடியார் கூந்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொடியார் கூந்தல்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Solanales
குடும்பம்:
Convolvulaceae
பேரினம்:
இனம்:
C. reflexa
இருசொற் பெயரீடு
Cuscuta reflexa
Roxb.

கொடியார் கூந்தல் அல்லது அம்மையார் கூந்தல் (Cuscuta reflexa) எனப்படுவது தூத்துமக் கொத்தான் பேரினத்திலுள்ள 100-170 வரையான இனங்களில் ஒன்று ஆகும்.[1]

இத்தாவர இனங்கள் இந்திய துணைக்கண்டத்தில் பொதுவாகக் காணப்படுகின்றன. இவ் ஒட்டுண்ணித் தாவர இனங்கள் இலையற்ற இரட்டை படரும் மெல்லிய கொடிகள் மரங்களில் படர உதவுகிறது. இதற்கு வேர்களும் தண்டும் காணப்படுவதில்லை.

உசாத்துணை[தொகு]

  1. "Cuscuta reflexa". Natural Resources Conservation Service PLANTS Database. USDA. பார்க்கப்பட்ட நாள் 19 December 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடியார்_கூந்தல்&oldid=3850720" இலிருந்து மீள்விக்கப்பட்டது