கொடநாடு காட்சி முனை
Jump to navigation
Jump to search
கொடநாடு காட்சி முனை (Kodanad View point) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகரில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா தளமாகும்[1].
அமைவிடம்[தொகு]
நீலகிரி மாவட்டத்தின் கிழக்கு கோடியில் கோத்தகிரிக்கு கிழக்கே 18 கிலோமீட்டர் தொலைவில் 11°31′29″வடக்கு 76°54′57″கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் கொடநாடு காட்சி முனை அமைந்துள்ளது. கடைக்கோடியில் இந்த இடம் அமைந்துள்ள காரணத்தால் விளிம்புநிலை நாடு என்றும் இப்பகுதி அழைக்கப்படுகிறது [2][3][4][5][6]
மேலும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "In cooler climes". thehindu.com. September 27, 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Kotagiri". www.nilgiris.tn.gov.in. செப்டம்பர் 27, 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. September 27, 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "Kodanad View Point, Kotagiri". augmentitude.com. ஆகஸ்ட் 27, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. September 27, 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "Places of interest". indianholidays.org. September 27, 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Discover the enchanting hills". tamilnadu-tourism.com. September 27, 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Kotagiri". visitindia.org.in. September 27, 2011 அன்று பார்க்கப்பட்டது.