கொடகே தேசிய சாகித்திய விருது
Appearance
கொடகே தேசிய சாகித்திய விருது என்பது கொடகே பதிப்பகத்தால் வழங்கப்படும் இலக்கிய விருதுகள் ஆகும். இது இலங்கையில் வெளியிடப்படும் சிறந்த சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் அமைந்த நாவல், சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு உட்பட்ட ஆக்கங்களுக்கு வழங்கப்படுகின்றது.[1]
1993 ஆம் ஆண்டில் இருந்து இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழில் மொழிப் படைப்புகளுக்கு 2009 ஆண்டில் இருந்து விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Literary award for novel with a soft touch". http://www.monash.edu/. Retrieved 18 செப்டம்பர் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); External link in
(help)|publisher=
- ↑ "கொடகே தேசிய சாகித்திய விருது - 2011". geotamil.com. Retrieved 18 செப்டம்பர் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு]