கொஞ்சிரவிலா தேவி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொஞ்சிரவிலா தேவி கோயில், இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கொஞ்சிரவிலா என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும்.

மூலவர்[தொகு]

இக்கோயிலின் மூலவர் பகவதி ஆவார். [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொஞ்சிரவிலா_தேவி_கோயில்&oldid=3826586" இலிருந்து மீள்விக்கப்பட்டது