கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்
தோற்றம்
| கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் | |
|---|---|
| வேறு பெயர் | கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் |
| வகை | பேசும் நிகழ்வு |
| வழங்கல் | இசைக்கவி ரமணன் |
| நாடு | |
| மொழி | தமிழ் |
| தயாரிப்பு | |
| படப்பிடிப்பு தளங்கள் | சென்னை |
| ஓட்டம் | தோரயமாக 45 நிமிடம். |
| ஒளிபரப்பு | |
| அலைவரிசை | பொதிகை |
| வெளியிணைப்புகள் | |
| இணையதளம் | |
பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி இசைக்கவி ரமணனால் நடத்தப்படுகிறது. இது பல்வேறு கவிஞர்கள் ஒன்று கூடி கவிதைகளை பரிமாறிக்கொள்ளும் ஒரு நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியின் கருத்தாக்கம் ஆண்டாள் பிரியதர்ஷணி அவர்களால் செய்யப்படுகிறது.