கொசோவோ டென்னிஸ் கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கொசோவோவில் டென்னிஸ் கூட்டமைப்பு என்பது கொசோவாவில் டென்னிஸ் ஆளும் குழு. இது 1996 இல் நிறுவப்பட்டது. கூட்டமைப்பு தற்போது பதினோரு டென்னிஸ் குழுக்களை மேற்பார்வையிடுகிறது.  அல்பேனிய: Federata e Tenisit e Kosovës கொசோவோ 28 மார்ச் 2015 அன்று டென்னிஸ் ஐரோப்பாவின் 50 வது உறுப்பினராக ஆனது..[1][2]

கொசோவோ டென்னிஸ் குழு [தொகு]

சில குழுக்கள் K.T. Prishtina (Prishtine), K.T. Sporek ([Gjakove]), K.T.DielliX (Prishtine), K.T. Prizreni, K.T. Trepça (Mitrovice), K.T. Drenica (Skenderaj), K.T. Rahoveci (Rahovec), K.T. 99 (Gjilan), K.T. Rilindja (Prishtine), K.T. Peja, K.T. Gracanica

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kosovo becomes 50th member of Tennis Europe". 28 March 2015. http://www.tenniseurope.org/news_item.aspx?id=94108. பார்த்த நாள்: 5 April 2015. 
  2. "Kosovo granted Tennis Europe membership at AGM". International Tennis Federation. 30 March 2015. http://www.itftennis.com/news/202801.aspx#LxP5HqQ7IKqS0t7v.99. பார்த்த நாள்: 5 April 2015. 

பிற இணைப்புகள்[தொகு]