கொங்கு பிராட்டியார்
Appearance
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
கொங்கு பிராட்டியார் ஒரு வைணவ அடியார் ஆவார்.[1] இராமானுஜரால் இவருக்கு இப்பெயர் வழங்கப்பட்டது. கொங்கு தேசத்திலிருந்து திருவரங்கம் வந்து இராமானுஜரின் அடியவரானார். தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பும் போது அவருடைய நினைவாக இராமானுஜரின் திருவடிகளைப் பெற்றுச் சென்றவர். [2] மேலும், இவரைப் பற்றிய குறிப்புகள் கொங்கு மண்டல சதகம் எடுத்துரைக்கின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- புரிசை ச.அரங்கநாதன், ஶ்ரீவைணவ பூர்வாசிரியர்கள் வைபவம், பாரதி புத்தகாலயம்-சென்னை, ப: 222
- ந.சுப்புரெட்டியார், வைணவச் செல்வம் தொகுதி-2, தமிழ்ப் பல்கலைக்கழகம்-தஞ்சாவூர், ப: 62