உள்ளடக்கத்துக்குச் செல்

கொங்கு நாட்டுப் பெருவழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொங்குநாட்டில் தற்கால கோயம்புத்தூர் மாவட்டம், பாலக்காட்டுக் கணவாயிலிருந்து மூன்று பண்டைய பெருவழிகள் கிழக்கு நோக்கிச் சென்றன அவை;

  1. .இராஜகேசரி பெருவழி.
  2. .வீர நாராயணப் பெருவழி.
  3. .கொங்குப் பெருவழி.


ராசகேசரிப்பெரு வழி

[தொகு]

இராஜகேசரி பெருவழியானது பேருர், வெள்ளலூர், சூலூர், பல்லடம், காங்கேயம், கரூர், உறையூர் வழியாகப் பூம்புகார் வரை செல்கிறது.[1]

வீர நாரயணப்பெருவழி

[தொகு]

ஆனைமலை, வடபூதிநத்தம், சி.கலையமுத்தூர், பழனி, திண்டுக்கல், மதுரை, திருத்தங்கல் வழியாக அழகன் குளம் சென்றடைந்தது.

கொங்குப்பெருவழி.

[தொகு]

கோயம்புத்தூர், அவிநாசி, விஜயமங்கலம், ஈரோடு, சேலம், ஏத்தாப்பூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டிவனம், வழியாக மாமல்லபுரம் சென்றடைந்தது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. கா.சு.வேலாயுதன் (16 சூன் 2017). "தூர்ந்து கிடக்கும் ராஜகேசரி பெருவழி". செய்திக் கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 16 சூன் 2017.
  2. தி.ஸ்ரீ.ஸ்ரீதர். (2005). கோயம்புத்தூர் மாவட்டத் தொல்லியல் கையேடு. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. p. 17.