கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
உருவாக்கம்16 அக்டோபர் 1972
முதல்வர்முனைவர் எம். ஆறுச்சாமி
அமைவிடம், ,
இணையதளம்www.kongunaducollege.ac.in

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி (Kongunadu Arts and Science College) என்பது கிராமப்புற மாணவா்களுக்கான தரமான உயா்கல்வியை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் கோயம்புத்தூரில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனமாகும். இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் இயங்கிவரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இதுவாகும். பாரதியார் பல்கலைக்கழக இணைவுக் கல்லூரியான இது, தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவினால் தன்னாட்சி கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டு செயற்பட்டு வருகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Affiliated College of Bharathiar University".

இதனையும் காண்க[தொகு]