கொங்கலை மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொங்கலை மலை இலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலையாகும். இது 1359 மீட்டர் உயரமானது. [1] இரக்குவாணை மலைத்தொடரில் அமைந்துள்ள இம்மலை சிங்கராஜக் காட்டினைப் பார்ப்பதற்கான சிறந்த ஓர் இடமாகும். மலையின் மேற்கு புறமாக சிங்கராஜக் காட்டை காணலாம்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "இலங்கை மலைகள்". Archived from the original on 2007-06-01. பார்க்கப்பட்ட நாள் 2007-04-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொங்கலை_மலை&oldid=3551524" இலிருந்து மீள்விக்கப்பட்டது