கொக்குவில் தொடருந்து நிலையம்
Appearance
கொக்குவில் | |
---|---|
இலங்கை தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | கொக்குவில் இலங்கை |
ஆள்கூறுகள் | 9°47′06.00″N 80°02′07.00″E / 9.7850000°N 80.0352778°E |
உரிமம் | இலங்கை தொடருந்து போக்குவரத்து |
தடங்கள் | வடக்குப் பாதை |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயங்குகிறது |
வரலாறு | |
மறுநிர்மாணம் | 2 சனவரி 2015 |
மின்சாரமயம் | இல்லை |
கொக்குவில் தொடருந்து நிலையம் (Kokuvil railway station) இலங்கையின் வடக்கே கொக்குவில் நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கும் வடக்குப் பாதையின் ஒரு பகுதியாக, இலங்கை ரெயில்வே திணைக்களத்தினால் இலங்கையின் நடுவண் அரசின் கீழ் இந்நிலையம் நிருவகிக்கப்படுகிறது. ஈழப்போரின் காரணமாக வடக்கின் ஏனைய தொடருந்து நிலையங்களைப் போன்று கொக்குவில் தொடருந்து நிலையமும் 1990 முதல் 2015 வரை இயங்காமல் இருந்து வந்தது. வடக்குப் பாதையின் யாழ்ப்பாணத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையேயான போக்குவரத்து கொக்குவில் ஊடாக 2015 சனவரி 2 இல் ஆரம்பிக்கப்பட்டது.[1][2]
சேவைகள்
[தொகு]குக்குவில் நிலையத்தினூடாக பின்வரும் தொடருந்து சேவைகள் இயங்கி வருகின்றன:[3]
« | சேவை | » | ||
---|---|---|---|---|
கோண்டாவில் சுன்னாகத்தில் இருந்து |
4002 யாழ் தேவி |
யாழ்ப்பாணம் கொழும்பு கோட்டை வரை | ||
யாழ்ப்பாணம் கொழும்பு கோட்டையில் இருந்து |
4017 நகரிடை |
கோண்டாவில் காங்கேசன்துறை வரை | ||
கோண்டாவில் காங்கேசன்துறையில் இருந்து |
4018 நகரிடை |
யாழ்ப்பாணம் கொழும்பு கோட்டை வரை | ||
கோண்டாவில் சுன்னாகத்தில் இருந்து |
4090 இரவுத் தபால் |
யாழ்ப்பாணம் கொழும்பு கோட்டை வரை | ||
யாழ்ப்பாணம் | 4442 உள்ளூர் |
கோண்டாவில் காங்கேசன்துறை வரை | ||
கோண்டாவில் காங்கேசன்துறையில் இருந்து |
4882 உள்ளூர் |
யாழ்ப்பாணம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Jaffna-KKS railway track roars again". Daily FT. 3 சனவரி 2015 இம் மூலத்தில் இருந்து 2015-01-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150104195527/http://www.ft.lk/2015/01/03/jaffna-kks-railway-track-roars-again/.
- ↑ Balachandran, P. K. (3 சனவரி 2015). "Busy Rajapaksa Skips Maiden Run on India-built Jaffna Track". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/world/Busy-Rajapaksa-Skips-Maiden-Run-on-India-built-Jaffna-Track/2015/01/03/article2601276.ece.
- ↑ "Search Train". இலங்கை தொடருந்து போக்குவரத்து. Archived from the original on 2021-05-25. பார்க்கப்பட்ட நாள் 2015-04-04.