கொக்கிமுள்ளு
தோற்றம்
| கொக்கிமுள்ளு | |
|---|---|
| கொக்கிமுள்ளு தாவரத்தின் இலைகள். | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | Salacia
|
கொக்கிமுள்ளு (Scutia myrtina) இத்தாவரம் ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது ரக்மன்சியா (Rhamnaceae) என்ற குடும்பத்தைச் சார்ந்த தாவரம் ஆகும்.[1] இதன் கனி மூலிகை மருந்தாக பயன்படுகிறது.[2]