கொக்கல்
Appearance
கொக்கல் | |
---|---|
ஆள்கூறுகள்: 11°24′43″N 76°41′43″E / 11.411834°N 76.69535°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | நீலகிரி |
ஏற்றம் | 307.2 m (1,007.9 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 643005 |
மக்களவைத் தொகுதி | நீலகிரி |
சட்டமன்றத் தொகுதி | உதகமண்டலம் |
கொக்கல் (Kokkal) தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் பகுதியில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு சிறிய கிராமம் ஆகும். இவ்வூர் கொடைக்கானலில் இருந்து 35 கி.மீ தொலைவிலும், பாலினியில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. கொக்கல் கிராமத்தின் அஞ்சல் குறியீடு எண் 643005. இங்குள்ள மக்கள் இந்து மதத்தை சார்ந்தவர்கள். கொக்கல் ஆற்றின் அருகில் ஒரு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பூசைகள் மற்றும் (மாவிளக்கு) திருவிழா போன்றவைகள் நடைபெற்று வருகிறது.
குக்கல் குகைகள் இவ்வூருக்கு அருகிலேயே உள்ளன. தென்னிந்தியாவின் பழமையான செதுக்கப்பட்ட இக்குகைகள், ஒரு காலத்தில் பாலியன் மக்களின் தாயகமாக இருந்து வந்துள்ளன. மாநில வனத்துறையின் அனுமதி பெற்று இங்கு சென்று வரலாம்.[1][2][3]