கொக்கராப்பட்டி
கொக்கராப்பட்டி | |
---|---|
வருவாய் கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636 905 |
கொக்கராப்பட்டி (Kokkarapatty) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 636 905.[1] இது கொக்கராப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்[தொகு]
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 268 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. [2]மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°58'52.6"N 78°26'41.2"E[3] ஆகும்.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பினிபடி இந்த ஊரில் 593 குடும்பங்களும் 3013 [4] மக்களும் வசிக்கின்றனர். இதில் 1700 ஆண்களும் 1313 பெண்களும் அடங்குவர்.
மேற்கோள்[தொகு]
- ↑ "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
- ↑ "Kokkarapatti Village , Harur Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-07.
- ↑ https://www.google.co.in/maps/place/11%C2%B058'52.6%22N+78%C2%B026'41.2%22E/@11.9812952,78.4425913,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d11.98129!4d78.44478
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html