கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1987

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இறால் பண்ணைப் படுகொலைகள்
Prawn farm massacre
கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1987 is located in இலங்கை
கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1987
இடம்கொக்கட்டிச்சோலை, இலங்கை
ஆள்கூறுகள்7°37′N 81°43′E / 7.617°N 81.717°E / 7.617; 81.717ஆள்கூறுகள்: 7°37′N 81°43′E / 7.617°N 81.717°E / 7.617; 81.717
நாள்சனவரி 27, 1987 (+6 GMT)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
இலங்கைத் தமிழ் கிராம மக்கள்
தாக்குதல்
வகை
படுகொலைகள்
ஆயுதம்தானியங்கித் துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் ஆயுதங்கள்
இறப்பு(கள்)83
தாக்கியோர்சிறப்பு அதிரடிப் படை

கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் அல்லது இறால் பண்ணைப் படுகொலைகள் 1987 ஆம் ஆண்டு சனவரி 28, 29, 30 ஆகிய நாட்களில் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலையில் நடந்தது. இதில் 86 தமிழ் இளைஞர்கள் இலங்கை அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டனர்.