கொக்கட்டிச்சோலைச் செப்பேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொக்கட்டிச்சோலையில் சேமிக்கப்பட்ட செப்பேட்டில் வீரர்முனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயமும் சீர்பாதகுலம் தொடர்பான செய்திகளும் சீர்பாதக் குடிகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான கொக்கட்டிச்சோலை செப்பேடு பின்வருமாறு அமைகின்றது. [1] துறைபோர் வீரகண்டன் சிந்தாத்திரன் காலதேவன் காங்கேயன் நரையாகி வெள்ளாகி முடவனெனும் பெண்பழச்சி குடியேழ்காண் வரையாக இவர்களையும் வகத்து வைத்து மானிலத்தில் ஒற்றுமையாய் வாழுமென்று திரையகழ் சூழ்புவியரசன் சேர்த்து வதை;து சீர்பாதமென்று செப்பினானே [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. வரலாறு'[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 'சீர்பாதகுல குடிகள்'