கை டக் கப்பல் நிறுத்தகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முன்னாள் கை டக் விமான நிலையம் இருந்த ஓடுபாதைகளை மீள்கட்டுமானம் செய்து கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கை டக் கப்பல் நிறுத்தகம்

கை டக் கப்பல் நிறுத்தகம் (Kai Tak cruise terminal) முன்னாள் கை டக் விமான நிலையம் இருந்த இடத்தில் கட்டப்பட்டு வரும் ஒரு கப்பல் நிறுத்தகமாகும். இதன் கட்டுமானப் பணிகள் 2013 ஆம் ஆண்டளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.