கை. நா. சிறீவசுதவா
Appearance
கைலாசு நாத் சிறீவசுதவா | |
---|---|
இயக்குநர், இந்தியா பன்னாட்டு மையம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 01 சனவரி 2019 | |
செயலர், விமானப் போக்குவரத்து அமைச்சகம் | |
பதவியில் 01 ஆகத்து 2012 – 31 திசம்பர் 2013 | |
முன்னையவர் | சையத் நசிம் அஹ்மத் ஜெய்தி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | காசிப்பூர் | 1 சனவரி 1954
தேசியம் | Indian |
வேலை | இந்திய ஆட்சிப் பணி அதிகாரி |
கை. நா. சிறீவசுதவா (K. N. Srivastava) என்பவர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். இவர் சனவரி 2009 முதல் ஜனவரி 2010 வரை இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராகப் பணியாற்றினார்..[1] இதற்கு முன், இவர் வானூர்தி போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலாளராக இருந்தார்.[2][3][4][5][6][7][8][9][10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ASI team visits ancient Vikramshila varsity site". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 11 October 2009 இம் மூலத்தில் இருந்து 25 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121025102144/http://articles.timesofindia.indiatimes.com/2009-10-11/patna/28080024_1_excavation-site-asi-ancient-university. பார்த்த நாள்: 3 May 2010.
- ↑ "Govt makes changes in aviation ministry bureaucracy". தி எகனாமிக் டைம்ஸ். 5 May 2009. http://economictimes.indiatimes.com/Economy/Top-changes-take-wing-in-aviation-min/articleshow/4484308.cms. பார்த்த நாள்: 3 May 2010.
- ↑ "K. N. Srivastava: Biodata" (PDF). Department of Civil Aviation. Archived from the original (PDF) on 9 January 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-01-08.
- ↑ "K N Srivastava new secy in Civil Aviation Ministry". ZEE News. 26 July 2012. http://zeenews.india.com/news/nation/k-n-srivastava-new-secy-in-civil-aviation-ministry_789931.html. பார்த்த நாள்: 12 January 2015.
- ↑ Mathew Samuel (6 December 2014). "Tehelka Jetgate Expose: These VVIPs Received Favours From Jet Airways". Tehelka இம் மூலத்தில் இருந்து 29 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141129215503/http://www.tehelka.com/tehelka-jetgate-expose-vvips-who-received-favors-from-jet-airways/. பார்த்த நாள்: 12 January 2015.
- ↑ Sujoy Mehdudia (26 July 2012). "Srivastava to be new Civil Aviation Secretary". தி இந்து. http://www.thehindu.com/business/Industry/srivastava-to-be-new-civil-aviation-secretary/article3687021.ece. பார்த்த நாள்: 12 January 2015.
- ↑ "Officials dismiss allegations of free tickets for VIPs made by well-known magazine". DNA. 28 November 2014. http://www.dnaindia.com/india/report-officials-dismiss-allegations-of-free-tickets-for-vips-made-by-well-known-magazine-2039343. பார்த்த நாள்: 12 January 2015.
- ↑ Tarun Shukla (1 October 2012). "Mumbai, Pune, Goa and Patna should get new airports: Srivastava". Livemint. http://www.livemint.com/Home-Page/511aga73MVVsHUtIPZ4RgP/Mumbai-Pune-Goa-and-Patna-should-get-new-airports-Srivast.html. பார்த்த நாள்: 12 January 2015.
- ↑ "Ashok Lavasa appointed civil aviation secretary". Firstpost. 26 December 2013. http://www.firstpost.com/india/ashok-lavasa-appointed-civil-aviation-secretary-1308363.html. பார்த்த நாள்: 12 January 2015.
- ↑ Sujoy Mehdudia (27 July 2012). "New Civil Aviation Secretary, DGCA soon". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-newdelhi/new-civil-aviation-secretary-dgca-soon/article3690088.ece. பார்த்த நாள்: 12 January 2015.