கைவரிசை
Appearance
கைவரிசை | |
---|---|
இயக்கம் | பிரேம்குமார் |
தயாரிப்பு | எஸ். சரஸ்வதி |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஜெய்சங்கர் சீமா மனோரமா |
ஒளிப்பதிவு | ஜே. வில்லியம்ஸ் - கே. எஸ். ராவ் |
படத்தொகுப்பு | தாசரதி |
வெளியீடு | நவம்பர் 04, 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கைவரிசை 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரேம்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சீமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.