கைலாஷ் கலோட்
Appearance
கைலாஷ் கலோட் | |
---|---|
தில்லி அரசாங்கத்தின் அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 14 பிப்ரவரி 2015 | |
துணைநிலை ஆளுநர் | நசீப் சங் அனில் பைஜால் வினை குமார் சக்சேனா |
அரவிந்த் கெஜ்ரிவாலின் மூன்றாவது அமைச்சரவை | |
முதலமைச்சர் | அரவிந்த் கெஜ்ரிவால் |
அமைச்சகம் மற்றும் துறைகள் |
|
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
தில்லி சட்டப்பேரவையின் உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் பிப்ரவரி 2015 | |
முன்னையவர் | அஜீத் சிங் கார்காரி |
தொகுதி | நசப்கர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 சூலை 1974 தில்லி, இந்தியா |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | ஆம் ஆத்மி கட்சி |
துணைவர் | மௌசுமி மிசுரா கலோட் |
பிள்ளைகள் | 2 மகள்கள் |
முன்னாள் கல்லூரி | சிறீ வெங்கடேசுவரா கல்லூரி வளாக சட்ட மையம், தில்லி பல்கலைக்கழகம் |
வேலை | தில்லி அரசாங்கத்தில் அமைச்சர் |
தொழில் | வழக்கறிஞர், அரசியல்வாதி |
மந்திரி சபை | அமைச்சர் |
உடைமைத்திரட்டு | போக்குவரத்து, வருவாய், சட்டம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் |
கைலாஷ் கலோட் (Kailash Gahlot) ஒரு இந்திய அரசியல்வாதியும், புது தில்லியின் ஆறாவது சட்டப்பேரவை உறுப்பினரும் ஆவார். ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினரான இவர் நசஃப்கட் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தில்லி சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1][2] மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான புது தில்லி அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமைச்சராகவும் உள்ளார்.[3][4]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]கலோட், தில்லியில் பிறந்தார். தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், இளங்கலைச் சட்டம் மற்றும் முதுகலைப் பட்டமும் பெற்றார்.[1][2]
அரசியல் வாழ்க்கை
[தொகு]கைலாஷ் கலோட், அரசாங்கத்தில் போக்குவரத்து அமைச்சராக உள்ளார். வருவாய், நிர்வாக சீர்திருத்தங்கள், தகவல் மற்றும் தொழில்நுட்பம், சட்டம், நீதி மற்றும் சட்டமன்ற விவகாரங்கள், போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் இருக்கிறார்.[2][1]
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Member Profile". Legislative Assembly official website. http://delhiassembly.nic.in/aspfile/whos_who/VIthAssembly/WhosWho/KailashGahlot.htm. பார்த்த நாள்: 23 May 2016.
- ↑ 2.0 2.1 2.2 "Candidate affidavit". My neta.info. http://myneta.info/delhi2015/candidate.php?candidate_id=81. பார்த்த நாள்: 23 May 2016.
- ↑ "2015 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2015/StatReportDelhi_AE2015.pdf. பார்த்த நாள்: 23 May 2016.
- ↑ "All MLAs from constituency 1 march". elections.in. http://www.elections.in/delhi/assembly-constituencies/najafgarh.html. பார்த்த நாள்: 23 May 2016.