கைலாஷகர்
தோற்றம்
கைலாஷகர்
Kailashahar | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| மாநிலம் | திரிபுரா |
| மாவட்டம் | உனகோடி மாவட்டம் |
| மக்கள்தொகை (2015) | |
| • மொத்தம் | 23,418 |
| மொழிகள் | |
| • அலுவல் | வங்காள மொழி, கொக்பரோக், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| தொலைபேசிக் குறியீடு | 03824 |
கைலாஷகர், இந்திய மாநிலமான திரிபுராவின் உனகோடி மாவட்டத்தில் உள்ள நகரம். இது வங்காளதேச எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.
அரசியல்
[தொகு]இந்த நகரம் கைலாஷகர் சட்டமன்றத் தொகுதிக்கும், கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Tripura. Election Commission of India. Archived from the original (PDF) on 2005-11-08. Retrieved 2008-10-08.