கைலாசு பதி சின்ஹா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைலாசு பதி சின்ஹா
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1952-1962
பின்னவர்சித்தேஷ்வர் பிரசாத்
தொகுதிநாலந்தா, பீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபிப்ரவரி 1905
பாட்னா, பீகார், பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
மூலம்: [1]

கைலாசு பதி சின்ஹா (Kailash Pati Sinha) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். பீகார் மாநிலத்தினைச் சார்ந்த இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராகப் பீகாரின் நாலந்தா நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sir Stanley Reed (1960). The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman.. பக். 1099. https://books.google.com/books?id=F5EjAQAAMAAJ. பார்த்த நாள்: 10 April 2019. 
  2. Lok Sabha Debates. Lok Sabha Secretariat. பக். 4615. https://books.google.com/books?id=o1FPAQAAMAAJ. பார்த்த நாள்: 10 April 2019. 
  3. India. Parliament. Lok Sabha (1952). Who's who. Parliament Secretariat.. பக். 281. https://books.google.com/books?id=jEgUAAAAIAAJ. பார்த்த நாள்: 10 April 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைலாசு_பதி_சின்ஹா&oldid=3407097" இலிருந்து மீள்விக்கப்பட்டது