உள்ளடக்கத்துக்குச் செல்

கைலாசு நாத் சிங் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kailash Nath Singh Yadav
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
2004–2009
முன்னையவர்ஜவகர்லால் ஜெய்சுவால்
பின்னவர்இராம்கிசுன் யாதவ்
தொகுதிசந்தௌலி மக்களவைத் தொகுதி
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1989–1991
முன்னையவர்சந்திர திரிபாதி
பின்னவர்ஆனந்த் ரத்ன மவுரியா
உறுப்பினர்-உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
2002–2004
முன்னையவர்மகேந்திரநாத் பாண்டே
பின்னவர்இராஜ்நாத் யாதவ்
தொகுதிசைதாப்பூர்
பதவியில்
3 மே 2002 – 29 ஆகத்து 2003
முன்னையவர்குடியரசுத்தலைவர் ஆட்சி
பின்னவர்வீரேந்திரசிங்
பதவியில்
3 அக்டோபர் 2002 – 29 ஆகத்து 2003
முன்னையவர்மாயாவதி குமாரி
பின்னவர்பிரிஜேந்திர பிரதாப் சிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 சூலை 1957 (1957-07-03) (அகவை 68)
வாரணாசி, உத்தரப் பிரதேசம்
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
பகுஜன் சமாஜ் கட்சி
ஜனதா தளம்
துணைவர்குமாரி தேவி
பிள்ளைகள்சுனில் குமார் யாதவ் சிங்
வாழிடம்வாரணாசி
முன்னாள் மாணவர்அரிசு சந்திர முதுநிலைக் கல்லூரி, தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம்[1]
17 September, 2006
மூலம்: [1]

கைலாஷ் நாத் சிங் யாதவ் (Kailash Nath Singh Yadav)(பிறப்பு சூலை 3,1957) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப்பிரதேச சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவர். இவர் சந்தௌலி மக்களவை தொகுதியின் உறுப்பினராக 2004 முதல் 2009 வரை பதவி வகித்துள்ளார். முன்னதாக யாதவ், 14-ஆவது உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் 2002 முதல் 2003 வரையிலான மாயாவதி தலைமையிலான உத்தரப்பிரதேச அரசாங்கத்தில் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சராகவும், தரிசு நில மேம்பாடு, நீர்வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "KAILASH NATH SINGH YADAV(Bahujan Samaj Party(BSP)):Constituency- Chandauli(UTTAR PRADESH) - Affidavit Information of Candidate".
  2. "Kailash Nath Singh Yadav". Uttar Pradesh Legislative Assembly. Retrieved 2025-04-29.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைலாசு_நாத்_சிங்_யாதவ்&oldid=4383106" இலிருந்து மீள்விக்கப்பட்டது